Surprise Me!

China Rocket கட்டுப்பாட்டை இழந்தது! Uncontrolled, unpredictable | Oneindia Tamil

2021-05-06 1,674 Dailymotion

கட்டுப்பாட்டை இழந்து புவி வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் சீனா ராக்கெட்டை அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மே 8 -ஆம் தேதியிலிருந்து மே 10-தேதிக்குள் புவி வளிமண்டலத்திற்குள் இந்த ராக்கெட் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அது வெடித்துச் சிதரும் போது ,அதன் சிதைவுகள் பூமியுல் எங்கே விழ வாய்ப்புள்ளது என்று US Space Command தெரிவித்துள்ளனர்.

The Chinese rocket is expected to enter Earth's atmosphere around May 8 and US Space Command is tracking the rocket's trajectory amid concerns about where its debris may make an impact, CNN reported.

#ChinaRocket
#ChinaSpaceStation

Buy Now on CodeCanyon